நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் என்
தந்தை திரு தி.இராதாகிருஷ்ணன்.மூன்று சகோதரிகளுடன் பிறந்து,சிறுவயதிலே தன தந்தையை இழந்து
தனியாளாக இந்த உலகத்தில் போராடி வெற்றியும் பெற்றவர்.வெளிதோற்றத்தில் கோபக்காரர்
போன்று தெரிந்தாலும் இளகிய மனம் படைத்தவர்
பலருக்கு பல உதவிகள் செய்தாலும் அதனை
வெளிக்காட்டாமல் இருப்பவர்,தனது 72 ஆம் வயதில்(10.06.2012) காலமானார் என்றும் அவர் புகழ் மறையாது.அவரது
நினைவாகவும் அவரது கவிதைகள் மற்றும் துணுக்குகள் ஆகியவற்றை இந்த தளத்தில் இடம் பெற
செய்வதே என் நோக்கம்
No comments:
Post a Comment